wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியங்களில் மரபுத்தொடரை நிரைவு செய்தல்.

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கவிதை ஒப்பிவிக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற மாறன், கவிதைகளை ______________.

a)

கண்ணும் கருத்துமாக.

b)

கரைத்துக் குடித்தாள்.

c)

மெய் மறந்தாள்

d)

ஆறப் போடுதல்.

2.

மருத்துவத் துறையில் சாதனைப் படைக்க விரும்பிய சுவேதா அத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் ________________.

a)

உறுதி பூண்டாள்

b)

கரைத்துக் குடித்தாள்

c)

மெல்லப் பேசினாள்

d)

கற்பனைக் கோட்டை

3.

இதுநாள் வரை நல்லவன் என்று வேடமிட்ட துரியோதனன் பல திருட்டு வேலைகளைச் செய்து அவனின் பெற்றோர்களின் முகதத்தில் _______________.

a)

கரி பூசினான்.

b)

கரை பூசினான்

c)

மெழுகு பூசினான்

d)

சாயம் பூசினான்

4.

உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்லின் சதுரங்க விளையாட்டைக் __________.

a)

கரை கண்டவர்

b)

கரைத்துக் குடித்தவர்

c)

கரை சேர்ந்தவர்

d)

கைத் தேர்ந்தவர்

5.

பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பகைவர்களை வீழ்த்தி எதிரியின் முகத்தில் _____________.

a)

கரி சமைத்தான்

b)

கரி பூசினான்

c)

கரை சேர்ந்தான்

d)

செவி மடுத்தார்

6.

அன்பிற்கினியாள் தற்காப்புக் கலையைக் ___________.

a)

கரைத்துக் குடித்தாள்

b)

கரை சேர்ந்தார்

c)

கரைத்து உண்டார்

d)

அருமை பெருமை

7.

மேலதிகாரியால் __________ அமுதினி கண் கலங்கி நின்றாள்.

a)

உறுதி செய்யப்பட்ட

b)

கரி பூசப்பட்ட

c)

மெழுகு பூசப்பட்ட

d)

கைக்கொடுக்கப்பட்ட

8.

தன்னால் எதையும் __________ முடியும் என்று தன்னம்பிக்கைக் கொண்ட கயல்விழி பொறியியல் துறையில் சிறந்து விளங்கினாள்.

a)

கரைத்துக் குடிக்க

b)

கங்கணம் கட்ட

c)

தட்டிக் கழிக்க

d)

ஆறப்போட

9.

கலைத்துறையில் அனைத்தையும் ____________ செழியன் இன்று உலகம் போற்றும் நடன ஆசிரியராகத் திகழ்கின்றாள்.

a)

வென்று விட்ட

b)

கரைத்துக் குடித்த

c)

கங்கணம் கட்டிய

d)

திட்டம் தீட்டிய

10.

அப்துல் கலாம் விண்வெளித் துறையைக் __________.

a)

கரைக் கண்டவர்

b)

வெளுத்து வாங்கியவர்

c)

கரைத்துக் குடித்தவர்

d)

தலை குனிந்தாள்

11.

தன்னை அவமானப்படுத்திய எழிலினியின் முகத்தில் எப்படியாவது ___________ எண்ணம் கொண்ட அமுதினி திட்டம் தீட்ட முயன்றாள்.

a)

கரைத்துக் குடிக்க

b)

முழு மூச்சாக

c)

வண்ணம் பூச

d)

வென்று விட

12.

விளையாட்டுத்துறையில் சாதனைப் படைக்க எண்ணம் கொண்ட தருமன் அத்துறை சார்ந்த நுண்ணுக்கங்களை முழுவதுமாகக் _____________ .

a)

முழு மூச்சுடன்

b)

கரைத்துக் குடித்தான்

c)

மனக்கோட்டைக் காட்டினான்

d)

உறுதி பூண்டான்

13.

தேசியமொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற எண்ணம் கொண்ட மயில்வாகனன் அப்பாடத்தைக் ________________

a)

கரைத்துக் குடித்தான்

b)

வெளுத்து வாங்கினான்

c)

மலை ஏறினான்

d)

குரங்கு பிடி

14.

எழுத்துத் துறையைக் ________க் கல்கி அத்துறையின் மூலம் பல நாவல்களைப் படைத்தாள்.

a)

சீரும் சிறப்பும்

b)

அல்லும் பகலும்

c)

மேடு பள்ளம்

d)

கரைத்துக் குடித்த

15.

அர்வின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற விரும்பினான். எனவே, அவன் அனைத்துப் பாடங்களையும் _____________

a)

கற்பனைக் கோட்டைக் கட்டினான்

b)

கரைத்துக் குடித்தாள்

c)

கிள்ளுக் கீரை

d)

முயல் கொம்பு