Font size
Worksheetsமக்கும் குப்பை மக்கா குப்பை
Total questions: 10
Worksheet time: 8mins
இப்போது குமரன் குப்பைத்தொட்டியில் குப்பை
போட்டான்
போடுகிறான்
போடுவான்
பட்டறையைப் பயன்படுத்திய பின்னர் கைகளைச் ______________ கொண்டு தூய்மையாக க் கழுவ வேண்டும்.
இரப்பர்
சவர்க்காரம்
குப்பை
மின்விளக்கு மற்றும் விசிறிகளை முடக்காமல் அறையை விட்டு செல்லலாம்.
சரி
தவறு
எவ்வகையானப் பொருள்களைக் குப்பைத்தொட்டியில் போடக் கூடாது.
காய்ந்த இலைகள்
உடைந்த பென்சில்
இரசாயனக் குழிவுகள்
பின்வரும் பொருள்களில் எந்தப் பொருள்கள் அதிகமாக நம் இல்லங்களிலிருந்து வெளியாக்கப்படுகின்றன?
மரத்தினால் மற்றும் உலோகத்தினால் ஆன பொருள்கள்
பழைய தளவாட பொருள்கள் மற்றும் புகை
கண்ணாடி புட்டிகள் மற்றும் மிஞ்சிய கட்டைகள்
மிஞ்சிய உணவு பொருள்கள் மற்றும் உபயோகித்த சமையல் எண்ணெய்
பின்வரும் குறையீடு எதைக் குறிக்கிறது?
மறுபயனீடு
மறுசுழற்சி
குப்பை போடக் கூடாது
இங்கே பூப்பறிக்கக் கூடாது
பின்வரும் பொருள்களில் எது புதைத்தல் மூலம் அகற்றலாம்?
மிஞ்சிய உணவு பொருள்கள்
உதிர்ந்த இலைகள்
போலிஸ்டரின் பெட்டி
நெகிழி பைகள்
குப்பைகளை ஆற்று நீரில் கொட்டுவதால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?
நீர்த் தூய்மைக்கேடு ஏற்படும்.
அமில மழை உண்டாகும்.
திடீர் வெள்ளம் ஏற்படும்.
ஆற்று நீர் பெருகும்.
மக்கிப் போகும் பொருள்கள் என்றால் என்ன?
எரிக்கும் போது நச்சு வாயுவை வெளியாக்கும் பொருள்
மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ற பொருள்
நெகிழ் தன்மை கொண்ட பொருள்
குச்சியத்தின் தாக்கததால் சிதைந்து போகும் பொருள்
ஏன் மக்கிப் போகும் பொருள்களை நம் பயன்பாட்டில் அதிமாகப் பயன்படுத்த வேண்டும்?
அதிகமான விரயப்பொருள்களைக் குறைக்கலாம்.
மக்கிப்போகும் பொருள் சிதைந்துப் போகும் தன்மையுடையது.
இவ்வகையான பொருள் மிகவும் மலிவு ஆகும்.
இப்பொருள்களை அழகு பொருள்களாகப் பயன் படுத்தலாம்.
