NEW
Font size
Worksheetsசூரிய மண்டலம்
Total questions: 10
Worksheet time: 5mins
கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதை _______________ ஆகும்.
சுற்றுப்பாதை
சாலை
மிகப் பெரிய சுற்றுப்பதையுடைய கோள் மிக ____________ இருக்கும்.
பக்கத்தில்
தொலைவாக
பூமியின் சுற்றுப்பாதை சூரியனில் இருந்து ______________ இடத்தில் உள்ளது.
மூன்றாவது
இரண்டாவது
கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதில்லை. காரணம் _________________________
அதன் சுற்றுப்பாதையில் செல்வதால்
எங்கும் செல்லாமல் அங்கேயே இருப்பதால்
செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையில் ______________________ காணப்படுகின்றன.
விண்கற்கள்
பாறை கற்கள்
சூரியனை மொத்தம் ____________ கோள்கள் சுற்றி வருகின்றன. அவை தம் _________________ சுற்றி வருகின்றன.
ஐந்து , சாலையில்
எட்டு , சுற்றுப்பாதையில்
சூரியனுக்கு அருகில் உள்ள கோள் _________________ வெப்பத்தைப் பெறும்.
குறைந்த
அதிக
படம் எந்தக் கோளைக் காட்டுகிறது?
பூமி
வெள்ளி
மேலே உள்ள கோளில் உயிரினங்கள் வசிக்கின்றனவா?
இல்லை
ஆம்
பூமி தன் _______________ சூரியனைச் சுற்றி வருகிறது.
சுற்றுப்பாதையில்
சாலையில்
