NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 (2.3.4)
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
பாடலை வாசித்துப் பதிலளிக்கவும்.
நிலா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமீது ஏறி வா
மல்லிகைப் பூ கைாண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா
கேள்வி : நிலா என்னும் சொல்லுக்கு இன்னொரு சொல் என்ன?
a)
மதி
b)
வட்டம்
c)
ஞாயிறு
2.
பூவை இப்படியும் அழைக்கலாம்.
a)
நிலவு
b)
மலர்
c)
மல்லிகை
3.
மலை என்றால் ___________________________ என்று பொருள்படும்.
a)
மேடு
b)
குன்று
4.
நிலாவை _______________ மலரைக் கொண்டு வரச் சொல்கிறார்?
a)
மல்லிகை
b)
ரோஜா
c)
தாமரை
5.
நிலாவை எவ்வாறு ஓடி வரச்சொல்கிறார் பாடலாசிரியர்?
a)
வேகமாக
b)
மெதுவாக
c)
நில்லாமல்
6.
நிலாவின் வடிவம் என்ன?
a)
சதுரம்
b)
முக்கோணம்
c)
வட்டம்
7.
நிலா எதைப் போல பறந்து வர வேண்டும்?
a)
குயில்
b)
பட்டம்
c)
புறா
8.
நிலா எதன் மீது ஏறி வர வேண்டும்?
a)
ஏணி
b)
மரம்
c)
மலை
9.
நிலா எப்படிச் சுற்றி வர வேண்டும்?
a)
ராட்டிணம் போல்
b)
பம்பரம் போல்
10.
முகில் என்பதன் இன்னொரு பொருள் என்ன?
a)
மேகம்
b)
பூ
c)
அழகு
Reset
