NEW
Font size
Worksheetsஇலக்கியம் இலக்கணம் மீள்பார்வை புதிர்
Total questions: 20
Worksheet time: 5mins
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
யாழினி அரிசி மூட்டையைத் தம் தோளில் சுமந்து சென்றாள்.
மூட்டையைத்
சுமந்து
தோளில் .
தம்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
சிருவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி பலரின் மனதைக் கவர்ந்தது.
ஆடல் பாடல்.
நிகழ்ச்சி
மனதைக்
சிருவர்களின்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
மலர்விழி ஒரு அழகிய பூமாலைத் தொடுத்தாள்.
பூமாலைத்
தொடுத்தாள்.
ஒரு
அழகிய
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
நேற்று முரளி அனைத்துலகப் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வெவ்வான்.
நேற்று
போட்டியில்
வெவ்வான்
தங்கப் பதக்கம்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க
கொக்கு தன் நீண்ட அழகால் மீனைக் கொத்தித் தின்றது.
கொத்தித்
கொக்கு
நீண்ட
அழகால் .
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க
ஆசிரியர் கவிதையின் முதல் கண்னியைப் பார்த்து எழுதுமாறு கூறினார்.
பார்த்து
ஆசிரியர்
கவிதையின்
கண்னியைப்
படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.
தம்பி !நீ அந்த போக்கிரிப் பையனோடு ஊர் சுற்றுவதாகக் கேள்விப்பட்டேன். அது நல்லதல்ல ; விட்டுவிடு.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்.
போகாத விடத்தனிலே போகவேண்டாம்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்.
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க
வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. ராமையா வெளியே வந்து __________________ பார்த்தார். யாரையும் காணவில்லை.
எலும்பும் தோலும்
அன்றும் இன்றும்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
சரியான பொருள் கொண்ட
இணைமொழியைத் தெரிவு செய்க.
தாயும் சேயும் - தாயும் மகளும்
எலும்பும் தோலும் -எலும்பு தெரியும்படியாக
ஆடை அணிகலன் - உடையும் நகையும்
நன்மை தீமை - நல்லதும் தீங்கும்
2. கொடுக்கப்பட்ட பொருளுக்குக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
ஊருடன் கூடி வாழ்
தனிமரம் தோப்பாகாது
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
வெள்ளம் வருமுன் அணை போடு
படத்திற்கு ஏற்ற சரியான சொல் யாது?
வெட்டுதல்
அறிந்து
அரிந்து
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியம் எது?
கோபு அந்த கடையில் பழங்கள் வாங்கினான்
கண்ணன் இந்த பாதை வழியாக சென்று கோவிலை அடைந்தான்.
மாலதி தனது வீட்டுப்பாடத்தைச் செய்து காட்டினாள்.
முரளி எந்த பள்ளியில் பயில்கிறான்?
வாக்கியத்திற்குச் சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
________ யாகப் பாடங்களைச் செய்திருந்த கவிதாவை ஆசிரியர் கண்டித்தார்.
கல்வி கேள்வி
கரடு முரடு
அரை குறை
மேடு பள்ளம்
கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற காலம், திணை , எண் , பால் ஆகியவற்றைத் தெரிவு செய்க.
துர்கா பட்டம் பெற்றாள்
இறந்த காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்
நிகழ் காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்
எதிர்காலம் காலம், அஃறிணை , பன்மை, ஆண்பால்
இறந்த காலம், உயர்திணை , பன்மை, பெண்பால்
மெய்யெழுத்து இல்லாத சொல் யாது ?
பிஞ்சு
படகு
காய்
பழம்
சேர்த்தெழுதுக : கல் + கோவில்
கட்கோவில்
கல்கோவில்
கற்கோவில்
கண்கோவில்
சரியான அடிச்சொல்லைத் தெரிவு செய்க .
கொடுக்கப்பட்ட
கொடுக்க
கொடு
கொ
கொடுத்த
சரியான நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.
நீயா எனக்கு உணவுப் பொருள்களை அனுப்பியவர்
.
,
!
?
சாரணர் முகாமில் அமைதியாகக் காணப்பட்ட திவேந்திரன் திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்த போது _____ அவனது ஆற்றல் வெளிப்பட்டது.
காட்டுத் தீ போல
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பணி போல
குறின் மேலிட்ட விளக்கு போல
பின்வருவனவற்றுள் எது தனி வாக்கியம்?
அகிலா பள்ளி சென்று கல்வி கற்றாள்.
பக்தர்கள் வரிசையாக நின்று தெய்வத்தை வழிப்பட்டனர்.
கூரையில் ஏறிய பூனை எலியைப் பிடித்தது.
மாணவர்கள் படம் வரைந்தனர்.
