wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நேற்று மாணவர்கள் பாடங்களைச் சிறப்பாகச் __________________________.

a)

செய்வார்கள்

b)

செய்கிறார்கள்

c)

செய்தனர்

d)

செய்தான்

2.

நாளை அமுதா கோவிலுக்குச் ______________________.

a)

சென்றாள்

b)

செல்கிறாள்

c)

செல்வான்

d)

செல்வாள்

3.

என்னிடம் ______________ அழகான பென்சிலும் ___________ புத்தகமும் உள்ளன.

a)

ஒரு.......ஓர்

b)

ஓர்------ஒரு

c)

ஓர்......ஓர்

d)

ஒரு.....ஒரு

4.

இராமு ______________ வசிக்கிறான்?

a)

ஏன்

b)

எப்படி

c)

எங்கு

d)

என்ன

5.

சொற்றொடரைத் தேர்ந்தெடுக.


பெரு ___________________

a)

மண்டபம்

b)

கோட்டை

c)

உலகம்

d)

நகம்

6.

சொற்றொடரைத் தேர்ந்தெடுக.


தேன் _______________

a)

கூடு

b)

வளையம்

c)

பறவை

d)

உணவு

7.

சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

வெல்லை மாளிகை

b)

வெள்ளை மாலிகை

c)

வெள்ளை மாளிகை

d)

வெல்லை மாலிகை

8.

சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

தென்னங்கண்று

b)

தெண்ணங்கன்று

c)

தென்னங்கன்ரு

d)

தென்னங்கன்று

9.

வெண்ணிலா ______________ செய்து கொண்டிருக்கிறாள்?

a)

ஏன்

b)

எப்படி

c)

என்ன

d)

எத்தனை

10.

காட்டில் புலி வலியால் ___________________

a)

கர்ஜித்தது.

b)

அகவியது.

c)

கூவியது.

d)

உறுமியது.

11.

இரவில் ஆந்தையின் _______________சத்தம் பயத்தை ஏற்படுத்தும்.

a)

கத்தும்

b)

குரைக்கும்

c)

அலறும்

d)

சீறும்

12.

அது ___________________

a)

அணிற்பிள்ளை

b)

நகைப்பெட்டி

c)

தமிழரசி

d)

அமுதன்

13.

அஃது ____________________.

a)

ஆனந்தி

b)

கோவில் மண்டபம்

c)

ஆந்தை

d)

ஆசான்

14.

குயில்கள் சோலையில் ________________.

a)

மேய்ந்தன.

b)

ஆடின.

c)

பறந்தது.

d)

கூவின.

15.

உழவன் வயலில் _______________.

a)

உழுகிறான்.

b)

ஓடுகிறான்

c)

செதுக்கிறான்

d)

மிதக்கிறான்.

16.

_______________! என் காலில் இரத்தம் வலிகிறதே!

a)

ஐயகோ

b)

ஆஹா

c)

அடடே

d)

ஐயோ

17.

_____________! எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றார்கள்!

a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா

d)

ஐயகோ

18.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

முயல் சிவப்பு முல்லங்கியைத் தின்னும்.

b)

நேற்று கனத்த மழை பெய்யும்.

c)

முத்துவிடம் ஓர் ஈட்டியும் ஒரு ஊதலும் உள்ளன.

d)

நாளை நான் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வேன்.

19.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

இஃது புறாக் கூண்டு

b)

இது அன்னப்பறவை

c)

அது அன்னப்பறவை

d)

அஃது அன்னப்பறவை

20.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.


உழவன்

a)

உழவி

b)

உழத்தி

c)

உழவள்

d)

உழச்சி