Worksheetsதமிழ் மொழி இலக்கணம் ஆண்டு 5 ஆக்கம் தனபாக்கியம் இரத்தினம்
Total questions: 15
Worksheet time: 8mins
உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
126
216
உன், உமது, நீவிர்
தன்மை
முன்னிலை
படர்க்கை
இவற்றுள் எது தொழிற்பெயர்?
கிளை
வரைதல்
நாளை
வந்த பையன்
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரடை
நம் நாடு நீடூழி வாழி!
செய்தி வாக்கியம்
விழைவு வாக்கியம்
வினா வாக்கியம்
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்.
அந்தச் சிறுவன்
இதுப் படம்
அத்தனைச் செடிகள்
'அவனா' எனும் சொல்லில் உள்ள வினா எழுத்து எது?
எ
ஆ
யா
ஓம்
சரியான சொற்றொடரை தெரிவுச் செய்க.
மரங்கள் சாய்ந்தது
காகங்கள் கரைந்தன
கடிதங்கள் அனுப்பப்பட்டது
ழ் + இ சேர்த்தால் வரும் உயிர்மெய் எழுத்து எது?
ழ
ழி
ழீ
ழு
தமிழ்மொழியில் உள்ள சுட்டெழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
எ, யா, ஆ, ஓ, ஏ
ஃ
அ, இ, உ
மேற்காணும் உரையாடலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி என்ன ?
அ. அச்சம் தவிர்
ஆ.ஆண்மை தவறேல்
இ. இளைத்தல் இகழ்ச்சி
ஈ.ஈகை திறன்
எது சரி?
சொல்வதெழுதுதல்
செல்வதெழுதுதல்
சொல்வதேழுதுதல்
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
