wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் (ஆண்டு 6) மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடர் யாது?


சமந்தா : என்னால் நம்பவே முடியவில்லை!

சுருதி : ஏன்? தன் திறமையைத் தயாளினி இவ்வளவு நாளும் காட்டவில்லை என்பது தானே!

a)

A.குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

B.சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

c)

C.இலைமறை காய் போல

2.

விளக்கத்திற்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?


சிறுவயதில் என் ஆசிரியர் கூறிய சில அறிவுரைகள் இன்னமும் என் மனத்தினின்று நீங்காமல் பதிந்திருக்கின்றன.

a)

காட்டுத் தீ போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

மலரும் மணமும் போல

d)

சிலை மேல் எழுத்து போல

3.

........................................... ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகிய வனிதாவும் புனிதாவும், தாமரையின் பழி சொல்லால் இப்போது ............................................. ஆகிவிட்டார்கள்.

a)

எலியும் பூனையும் போல, சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

b)

நகமும் சதையும் போல, எலியும் பூனையும் போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல, எலியும் பூனையும் போல

4.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்று ஊரே மெச்சும்படி சிறப்புற திரு.மகேன் வாழ்ந்து வருகிறார்.

a)

A. சூரியனைக் கண்ட பனி போல.

b)

B. குன்றின் மேலிட்ட விளக்கு போல.

c)

C. சிலை மேல் எழுத்து போல.

d)

D. சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல.

5.

தமிழன் : அப்பா எனக்கு வேலை கிடைத்து விட்டது!


அப்பா : இறைவன் அருளால் உனக்குச் சீக்கிரமே பதில் வந்து விட்டது. இனி நம் குடும்பம் நிலை மாறி விடும்! கஷ்டங்கள் மறைந்து போகும் காலம் இது..

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

நகமும் சதையும் போல

6.

தன் மகன் விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்ட தாய் _____________________ துடிதுடித்துப் போனார்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சூரியனைக் கண்ட மெழுகு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

7.

மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற இரமணி அமெரிக்காவிலிருந்து திரும்புகிறாள் என்ற செய்தி ___________________ அவ்வூருக்குள் பரவியது.

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

காட்டுத்தீ போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

8.

பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?


எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல

9.

திரு&திருமதி கணபதி தம்பதியினர் ............ 20 ஆண்டு திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

a)

எலியும் பூனையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

10.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் உவமைத்தொடர் யாது?

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

எலியும் பூனையும் போல