Worksheetsஇலக்கணம் ( கெடுதல் விகாரம்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாதம் + வருமானம் =
a)
மாதம் வருமானம்
b)
மாத வருமானம்
2.
பணம் + வரவு =
a)
பணவரவு
b)
பணம் வரவு
c)
பணரவு
3.
சோளம் + விதை =
a)
சோளவீதை
b)
சோளவிதை
c)
சோளம் விதை
4.
குடும்பவிருத்தி =
a)
குடும்ப + விருத்தி
b)
குடும்பம் + விருத்தி
c)
குடும்பம் + திருத்தி
5.
படவில்லை =
a)
பாடம் + வில்லை
b)
படம் + வில்லை
c)
படங்வில்லை
6.
வீரவசனம் =
a)
வீரம் + வசனம்
b)
வீரன் + வசனம்
7.
குள்ளவாத்து =
a)
குள்ள + வாத்து =
b)
குள்ளல் + வாத்து =
c)
குள்ளம் + வாத்து =
8.
வட்டம் + வடிவம் =
a)
வட்டங் வடிவம்
b)
வட்ட வடிவம்
c)
வட்வடிவம்
9.
சொர்க வாசல் =
a)
சொர்கன் + வாசல்
b)
சொர்க + வாசல்
c)
சொர்கம் + வாசல்
10.
குலம் + விளக்கு =
a)
குல விளக்கு
b)
குலங் விளக்கு
c)
குலம் விளக்கு
100 %
