Worksheetsதமிழ் கேள்விகள்
Total questions: 15
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
சரியான சொல்லைத் தெரிவு செய்க.
a)
ணண்டு
b)
னகம்
c)
பநம்
d)
நகை
2.
___________________ விடந்தனிலே போக வேண்டாம்
a)
பார்க்காத
b)
போகாத
c)
பிடிக்காத
d)
புதிய
3.
இவற்றுள் எது ஆய்த எழுத்து.
a)
ஃ
b)
உ
c)
வ
d)
கே
4.
மடம்
இவற்றில் எது மேற்காணும் சொல்லுக்கு ஏற்ற சந்தச் சொல் இல்லை.
இவற்றில் எது மேற்காணும் சொல்லுக்கு ஏற்ற சந்தச் சொல் இல்லை.
a)
தடம்
b)
குடம்
c)
மதம்
d)
படம்
5.
இவற்றுள் எது குற்றெழுத்து கிடையாது.
a)
பெ
b)
வீ
c)
நு
d)
ழ
6.
'நான்காம்' வேற்றுமையை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தேர்வு செய்க.
a)
என் கையில் காயம் ஏற்பட்டது.
b)
அமலா மேசையைத் துடைத்தாள்.
c)
சரன் கோவிலுக்குச் சென்றான்.
d)
முதலையுடய தோல் விலைமிக்கது.
7.
இப்படத்திற்கு ஏற்ற சரியான மரபுத் தொடர் என்ன?
a)
கண்ணும் கருத்துமாய்
b)
கை கொடுத்தல்
c)
எலியும் பூனையும் போல
d)
கிணற்றுத் தவளை
8.
சொற்களை நிரல்படுத்தி சரியான பழமொழியை உருவாக்குக.
a)
பெரு வெள்ளம் சிறு துளி
b)
பெரு துளி சிறு வெள்ளம்
c)
சிறு துளி பெரு வெள்ளம்
d)
சிறு வெள்ளம் பெரு துளி
9.
'பிரசித்தி பெற்ற' என்ற சொல்லுக்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொல் எது?
a)
புகழ் வாய்ந்த
b)
அழகான
c)
பெரிதான
d)
விநோதமான
10.
இவற்றில் எது அஃறிணையைக் குறிக்கிறது?
a)
தாதி
b)
மருத்துவர்
c)
பனிக்கூழ்
d)
குழந்தை
11.
‘குன்றின் மேலிட்ட விளக்கு போல’ எந்த வகையைச் சார்ந்தது?
a)
பழமொழி
b)
மரபுத் தொடர்
c)
இணைமொழி
d)
உவமைத் தொடர்
12.
இவற்றில் எது இரட்டைக் கிளவி அல்ல
a)
கிடுகிடு
b)
சடுகுடு
c)
மினுமினு
d)
மளமள
13.
எண்ணித் துணிக _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
a)
கருமம்
b)
சருமம்
c)
விருப்பம்
d)
கரும்பு
14.
இக்கேலிச்சித்திரத்தை விளக்கும் உவமைத் தொடர் என்ன
a)
சூரியனைக் கண்ட பனி போல
b)
அத்திப்பூத்தாற் போல
c)
எலியும் பூனையும் போல
d)
பசுமரத்தாணி போல
15.
இவற்றில் எதை கணினி அறையில் காணமுடியாது?
a)
வெண்பலகை
b)
விசைப்பலகை
c)
வானூர்தி
d)
சுட்டி
100 %
