Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 4 (08.9.2020)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வெற்றி வேற்கை பாடலின் ஆசிரியர்

a)

அதிவீரராம பாண்டியர்

b)

கவியரசர்

c)

பாரதிதாசன்

2.

நிரப்புக: பெ _______ ம்படை

a)

று

b)

ரு

c)

ர

3.

நிரப்புக: நி______லாகும்

a)

ள

b)

ல

c)

ழ

4.

புரவி என்பதன் பொருள்

a)

யானை

b)

குதிரை

c)

புலி

5.

தெள்ளிய என்பதன் பொருள்

a)

பழைமையான

b)

புதுமையான

c)

எதுவுமில்லை

6.

பெரும்படை என்றச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

a)

பெரும் + படை

b)

பெருமை + படை

c)

பெரு + படை

7.

ஆல் என்பதன் பொருள்

a)

அரசமரம்

b)

வேப்பமரம்

c)

ஆலமரம்

8.

ஆலமரத்தின் நிழலில் தங்கிய படைகளுள் ஒன்று .

a)

யானைப்படை

b)

கப்பல் படை ,

c)

விமானப்படை

9.

ஆலமரத்தின் விதையானது தெளிந்த குளத்தில் உள்ள சிறிய ____________ முட்டையை விடச் சிறியதாக இருக்கும்

a)

வாத்து

b)

கோழி

c)

மீன்

10.

சரியா / தவறா :

நாம் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும் அது மற்றவர்களுக்கு மிகப் பெரிய பயனைத் தரும் .

a)

சரி

b)

தவறு

c)

எதுவுமில்லை

11.

நிழலாகும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

a)

நி + ஆகும்

b)

நிழல் +ஆகும்

c)

நிழ + ஆகும்

12.

கயம் என்ற சொல்லின் பொருள்:

a)

நீர்நிலை

b)

ஆகாயம்

c)

பூமி