NEW
Font size
S
M
L
XL
Worksheetsclass 4 (17.12.2020)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரப்புக:
அ______ப்பிதழ்
a)
லை
b)
ழை
c)
ளை
2.
ஒலி என்பதன் பொருள்
a)
சத்தம்
b)
வெளிச்சம்
c)
காற்று
3.
அ + உருவம் =
(சேர்த்து எழுதக்கிடைப்பது)
a)
அந்த உருவம்
b)
அவ்உருவம்
c)
அவ்வுருவம்
4.
மொழிப்பெயர்ப்பு:
Recycle -
a)
மறுசுழற்சி
b)
ஆய்வு
c)
கூடம்
5.
மாசில்லாத _____________ படைப்போம்!
a)
உலகம்
b)
வாழ்வு
c)
புதுமை
6.
அரகன் போன்ற உருவம் எவற்றால் செய்யப்பட்டது?
a)
நெகிழி
b)
காகிதம்
c)
மின்னணுக்கழிவுகள்
7.
அரங்கு என்பதன் பொருள்
a)
கூடம்
b)
தடம்
c)
படம்
8.
தோள்பட்டையில் ______________அமைக்கப்பட்டிருந்தது.
a)
ஒளிபெருக்கி
b)
ஒலிபெருக்கி
c)
எதுவுமில்லை
9.
சேர்த்து எழுதக்கிடைப்பது
மாசு + இல்லாத =
a)
மாசுஇல்லாத
b)
மாசுல்லாத
c)
மாசில்லாத
10.
கண்ட இடங்களில் குப்பையைக் கொட்டுவது .
சரியா /தவறா?
a)
சரி
b)
தவறு
Reset
