NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி -நன்மனம்
Total questions: 8
Worksheet time: 4mins
அண்டை அயலாருடன் ________________ நடப்பது மனநிறைவை ஏற்படுத்தும்.
பண்பற்று
பண்புடன்
சேர்ந்து
பிரிந்து
கிராமத் தலைவர் சேவையைப் பாராட்டி _______________ அட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
வாழ்த்து
பண
காகித
நெகிழி
சிரமப்படும் அண்டை அயலாருக்கு _______________ நீட்ட வேண்டும்.
நன்கொடை
பணம்
உதவிக்கரம்
பொருள்
அண்டை அயலார் கூறும் அறிவுரைகளை ________________ கேட்க வேண்டும்.
தட்டி
காதில்
விளையாடிக்
மதித்து
ஆபத்து வேளையில் உதவிய அண்டை அயலாருக்கு __________________ கூற வேண்டும்.
வாழ்த்து
நன்றி
அறிவுரைக்
மெய்
அண்டை அயலாரோடு _______________________ நடந்து கொள்ள வேண்டும்.
திமிருடன்
அன்புடன்
கர்வத்துடன்
தற்பெருமையோடு
நோயுற்ற உன்னை, அண்டை வீட்டுக்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார்.
மனநிறைவு
மனவருத்தம்
மனநிம்மதி
மனதிருப்தி
ஆபத்து அவசர வேளைகளில் சலிக்காமல் அண்டை அயலாருக்கு உதவுகிறாய்.
மனநிறைவு
மனவருத்தம்
மனகசப்பு
மனவலி
