Worksheetsஇசைக்கல்வி ஆண்டு 1 வகுப்புச்சார் மதிப்பீடு
Total questions: 10
Worksheet time: 5mins
மருத்துவ வண்டி எழுப்பும் ஒலி எத்தகைய தன்மையைக் கொண்டது
மென்மையானது
உரத்த சத்தமுடையது
பாடலுக்கு ஏன் சரியான உச்சரிப்பு அவசியம்
அதிக சத்தத்தைக் கொடுக்க
சரியான அபிநயம் பிடிக்க
துரித தாள வேகத்தை எந்த விலங்கின் அசைவோடு ஒப்பிடலாம் (பாட புத்தம் பக்கம்18)
சிருத்தை
பசு
ஆமை
தாள வேக அளவுகளைத் துரிதம், விளம்பம், ________ எனப் பிரிக்கலாம்
வேகம்
மத்தியம்
கஷ்டம்
யானையின் பிளிறல் எந்தத் தொனியைச் சார்ந்தது
உரத்த தொனி
மென்மையான தொனி
மின்னி மின்னி என்றே அழைக்க........ 2 ஆவது அடியைப் பூர்த்தி செய்க.
எலியைப் பிடிக்க எகிறிப் பாயும்
ஓடியே வந்தான் என் பூனை
தாள இசைக் கருவிகளை ஏன் முறையாகக் கையாள வேண்டும்?
சரியான சுருதியை எழுப்ப
சரியான தாள ஒலியை எழுப்ப
தூரத்திலுள்ள நண்பனை அழைக்கும் ஒலி எவ்வகைத் தொனியைச் சார்ந்தது
மென்மையான
உரத்த
சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?
மென்மையான
மிக உரத்த
துடிப்போசை என்பது.......ஆகும்
நாடியின் ஓசை
பாடலின் ஓசை
