wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விகுதி

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில் காணப்படும் விகுதிகள் __________ திணைகளாக பகுத்துப் பார்க்கலாம்

a)

அறுவகை

b)

ஏழுவகை

c)

இரண்டுவகை

d)

மூன்றுவகை

2.

கை, வை எந்த வகை விகுதியை சார்ந்தது

a)

வினையெச்ச விகுதி

b)

பண்புப்பெயர் விகுதி

c)

தொழில்பெயர் விகுதி

d)

பெயரெச்ச விகுதி

3.

தமிழ் மொழியில் இரண்டு எதிர்மறை விகுதிகள் உள்ளன. அவை

a)

தி, வி

b)

து, இல்

c)

உ, இ

d)

மல், து

4.

ஆடல், மறைவு. இவ்விரண்டும் எந்த விகுதியை சார்ந்தது?

a)

எதிர்மறை விகுதி

b)

தொழில்பெயர் விகுதி

c)

பண்புபெயர் விகுதி

d)

வினையெச்ச விகுதி

5.

பெயர்ச்சொற்கள் பெருவாரியாக ____ வகையான விகுதிகளை ஏற்றவல்லன

a)

8

b)

2

c)

3

d)

9

6.

சரியான விடைகளை கண்டறிக.

a)

பண்புப்பெயர் விகுதிகள் =குழைவு, வெட்பம்

b)

வினையெச்ச விகுதிகள்

= நாடி, வெந்து

c)

தொழில்பெயர் விகுதிகள்

=போக்கு, கரிசல்

d)

எதிர்மறை விகுதிகள்

=சேராமல், சாப்பிடாது

7.

அன் எந்த வகை விகுதியை சார்ந்தது?

a)

ஆண்பால் விகுதி

b)

உயர்பால் விகுது

c)

ஒன்றன்பால் விகுதி

d)

அவர்கள் விகுதி

8.

நலம் எந்த வகை விகுதியை சார்ந்தது

a)

வினையெச்ச விகுதி

b)

பண்புப்பெயர் விகுதி

c)

தொழில்பெயர் விகுதி

d)

பெயரெச்ச விகுதி

9.

தொழில் மற்றும் பண்புப்பெயருக்கும் பொதுவாக வரும் விகுதி எது?

a)

b)

பாடு

c)

இல்

d)

பு

10.

நிகழ்காலம் வினையெச்சத்தினை குறிக்கும் விகுதி

a)

இன்

b)

c)

d)