Worksheetsஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 12mins
ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஒளவையார்
பாரதியார்
அறஞ்செய __________
விரும்பு
சினம்
விலக்கேல்
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் எனும் பொருள் எந்த ஆத்திசூடியைக் குறிக்கிறது?
ஊக்கமது கைவிடேல்.
எண்ணெழுத் திகழேல்.
ஆறுவது சினம்.
மேற்காணும் படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவுச் செய்க.
ஆறுவது சினம்
ஐயமிட்டுண்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி எனும் ஆத்திசூடியின் பொருளைத் தெரிவுச் செய்க.
உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
விஸ்மிகா தினமும் கதைப்புத்தகம் படிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
ஒளவியம் பேசேல்
ஓதுவ தொழியேல்
ஊக்கமது கைவிடேல்
'ஊக்கமது கைவிடேல்'எனும் ஆத்திசூடியின் பொருளைத் தெரிவுச் செய்க.
முயற்சி செய்யக்கூடாது.
விடாமுயற்சி வெற்றி தரும்.
முயற்சியை விட்டுவிடக்கூடாது.
ஆத்திசூடி மொத்தம் எத்தனை?
8
10
12
ஒளவையார் என்பவர் யார்?
ஆசிரியர்
மூதாட்டி
பெண் புலவர்
ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் __________________>
தடுக்கக்கூடாது.
தவிர்க்க வேண்டும்.
தூண்ட வேண்டும்.
