wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன் (ஆண்டு 1). (ஆக்கம்: மு.ஆவடையம்மாள்)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கொன்றை வேந்தனை எழுதியவர் ____________

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

பாரதியார்

2.

கணிதமும் மொழியும் எதற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது?

a)

உயிர்

b)

கண்கள்

c)

மூச்சு

d)

காதுகள்

3.

எண்ணும் எழுத்தும் _______________________

a)

சாலவும் நன்று

b)

முன்னறி தெய்வம்

c)

கண்ணெனத் தகும்

d)

கண்ணுக்குத் தகும்

4.

தாயும் தந்தையும் நம் முதல் தெய்வம். ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

d)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

5.

யாழினி தினமும் தன் பெற்றோரிடம் ஆசி பெற்று பள்ளிக்குச் செல்வாள்.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

6.

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிப்படுவது மிக்க நன்மை தரும்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

7.

வான்மதி பாடங்களைக் கவனமாகப் படித்து சிறப்புத் தேர்ச்சி பெற்றாள்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

c)

கண்ணும் கருத்தும்

d)

குரங்குப் பிடி

8.

ஊக்கம் உடைமை ___________ அழகு

a)

ஊக்கத்திற்கு

b)

ஏக்கத்திற்கு

c)

ஆக்கத்திற்கு

d)

தூக்கத்திற்கு

9.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ஒரே பொருள் கொண்ட ஆத்திசூடி என்ன?

a)

ஈவது விலக்கேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

எண்ணெழுத் திகழேல்

10.

இலக்கியன் கணிதப் பாடத்திலும் மொழிப்பாடத்திலும் சிறந்து விளஙகுவான்.

a)

ஏற்ப திகழ்ச்சி

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்