wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கொன்றை வேந்தனை எழுதியவர் ____________________

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

2.

கொன்றை வேந்தனை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
3.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்

a)

ஆத்திசூடி

b)

புதிய ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நாலடியார்

4.

_____________ தொழுவது சாலவும் நன்று

a)

கோவில்

b)

ஆலயம்

c)

பள்ளி

5.

அன்னையும் பிதாவும் __________

a)

ஆலய தீபம்

b)

முன்னறி தெய்வம்

6.

ஆலயம் தொழுவது ________

a)

சாலவும் நன்று

b)

மிகவும் நன்று

7.

'இறைவனை வழிப்படுவது நல்லது' எனும் கூற்றை விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

8.
a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

9.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

10.

ராமு அம்மா அப்பாவை மதிப்பான்.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

11.

நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

12.

பிதா எனும் சொல்லுக்கு பொருந்தாத மற்றுமொரு சொல் எது?

a)

அப்பா

b)

தந்தை

c)

தகப்பனார்

d)

ஐயா

13.

தாயும் _______________ நாம் ______________ அறிந்துகொள்ள வேண்டிய ____________ ஆவர்.

a)

தந்தையுமே, முதலில், தெய்வம்

b)

தந்தையுமே, முதலில், கடவுள்

14.

படத்தைக் குறிக்கும் சரியான கொன்றை வேந்தன் எது?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

அன்னையும் அண்ணனும் முன்னறி தெய்வம்

c)

பிதாவும் அன்னையும் முன்னறி தெய்வம்

15.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதன் பொருள்

a)

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.

b)

வீட்டில் இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.