wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்படத்திற்க்கு ஏற்ற உலகநீதியை தேர்த்துடுக.

a)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2.

புதிய ஆத்திசூடியை கண்டிப்பிக.

a)

அச்சம் தவிர்

b)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

3.

ஏற்ற கொன்றை வேந்தனை கண்டிப்பிடிக.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

4.

சரியான பழமொழியை தேர்த்துடுக.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

5.
a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

6.
a)

ஔடதம் குறை

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

7.

புதிய ஆத்திசூடியை எழுத்தியவர் யார்?

a)

ஔவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

8.

ஏற்ற இரட்டைக் கிளவியை கண்டுப்பிடிக.

a)

சிடுசிடு

b)

திருதிரு

9.
a)

அவசரக் குடுக்கை

b)

ஓட்டை வாய்

10.
a)

கண்ணும் கருத்தும்

b)

கிணற்றுத் தவளை