wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவுப்பெயர்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அக்காவின் திருமணம் ......... பெரிய மணடபத்தில் நடந்தது தெரியுமா!

a)

அவ்வளவு

b)

இவ்வளவு

c)

எவ்வளவு

2.

"............ குறைந்த நேரத்தில் கொடுத்த வேலையை முடித்துவிட்டாயே," என்று அம்மா பாராட்டினார்.

a)

அவ்வளவு

b)

இவ்வளவு

c)

எவ்வளவு

3.

"............... தெளிவாக இருக்கிறாயே!" என்று அம்மா அக்காவைப் பாராட்டினார்.

a)

அவ்வளவு

b)

இவ்வளவு

c)

எவ்வளவு

4.

"சுற்றுலா செல்ல ............ பணம் வேண்டும்?" என்று அப்பா காவியாவிடம் கேட்டார்.

a)

எவ்வளவு

b)

அவ்வளவு

c)

இவ்வளவு

5.

"........... சோறு எனக்கு வேண்டாம்!" என்று தங்கை அடம் பிடித்தாள்.

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு

6.

"......... சிக்கல் நிறைந்த பயணம்," என்று அப்பா அலுத்துக் கொண்டார்.

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு

7.

"......... கடுகுகளை எங்கு வாங்கினாய்?" என்று அம்மா கேட்டார்.

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு

8.

"அந்த வீரன் ........ பெரிய பாறையை உடைத்தான் தெரியுமா?" என்று கபிலன் கேட்டான்.

a)

அவ்வளவு

b)

இவ்வளவு

c)

எவ்வளவு

9.

பாத்திரங்களைக் கழுவ ............ தண்ணீர் பயன்படுத்த வேண்டும்?

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு

10.

முதியவர் ஒருவர் ...... பெரிய மூட்டையைச் சுமந்து சென்றார்.

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு