NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது அறிவு வினா விடை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நேர்மை என்றால் என்ன?
a)
மற்றவர்களிடம் கோபம் கொள்வது
b)
பயம் கொள்வது
c)
உண்மையாக இருப்பது
d)
கனிவாக இருப்பது
2.
நேர்மை என்ன தரும் ?
a)
பணம்
b)
நன்மை
c)
தீமை
d)
வறுமை
3.
பனை மரத்தில் உள்ள உறுப்புகள் எத்தனை ?
a)
9
b)
17
c)
12
d)
22
4.
கடலின் எல்லை எங்குள்ளது ?
a)
ஆகாயம்
b)
பூமி
c)
எல்லை இல்லை
d)
சென்னை
5.
ஆத்திச்சூடி எழுதியவர் யார்?
a)
பாரதிதாசன்
b)
கண்ணதாசன்
c)
ஒளவையார்
d)
கவியரசி
6.
நம் நாட்டின் தேசிய பறவை எது ?
a)
புறா
b)
காகம்
c)
மயில்
d)
கோழி
7.
இந்திய நாட்டின் தேசிய மரம் எது?
a)
பனை மரம்
b)
ஆலமரம்
c)
வேப்பமரம்
d)
பலாமரம்
8.
நம் தேசிய கோடியில் உள்ள வண்ணங்கள் யாவை ?
a)
காவி , வெள்ளை , நீலம் , பச்சை
b)
காவி , பச்சை , மஞ்சள் , நீலம்
c)
நீலம் , வெள்ளை , மஞ்சள், பழுப்பு
d)
வெள்ளை , பச்சை , காவி, பழுப்பு
9.
நம் உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
a)
173
b)
437
c)
206
d)
190
10.
எந்த மொழி செம்மொழி என்று அழைக்கப்படுகிறது ?
a)
ஆங்கிலம்
b)
கன்னடம்
c)
தெலுங்கு
d)
தமிழ்
Reset
