Font size
WorksheetsMatching
Total questions: 10
Worksheet time: 2mins
இயற்கை நீர் நிலைகளில் ஒன்று,
குளம்
கிணறு
நீர்த்தொட்டி
நீர்வீழ்ச்சி
பனிக்கட்டி விரைவாகக் கரைவது,
சுடு நீரில்
குளிர்ந்த நீரில்
உப்பு நீரில்
சாதாரண நீரில்
தூய நீரின் இயல்பாக அமையாதது,
மணம் இல்லை
நிறம் இல்லை
நிறம் உண்டு
சுவை இல்லை
நீரில் கரைந்து நீரின் நிறத்தை மாற்றாதது
பால்
பனிக்கட்டி
மஞ்சள் தூள்
துணி நீலம்
பனிக்கட்டியை நீரில் இட்டு அவதானிக்கும் போது ஏற்படாத மாற்றம்,
நீர் குளிர்ச்சிடையும்
பனிக்கட்டி மிதக்கும்
பனிக்கட்டி கரையும்
பனிக்கட்டி அமிழும்
பனிக்கட்டியை நீண்டகாலம் பேண உதவுவாதது
மரத்தூள்
ரெஜிபோம்
உமி
அலுமினியப்பெட்டி
நிறங்களை ஒன்றுடனொன்று கலப்பதால் கிடைக்கும் புதிய நிறங்களை சரியாக தெரிவு செய்க
நீலம் + மஞ்சள் = பச்சை
நீலம் + மஞ்சள் = செம்மஞ்சள்
சிவப்பு + நீலம் = நீலம்
சிவப்பு + மஞ்சள் = மஞ்சள்
மாசடைந்த நீரின் பண்புகளில் இரண்டு
மணமற்றது
துர்நாற்றம் வீசும்
சுவையற்றது
பல நிறங்களில் காணப்படும்
நீர் மாசடையும் வழிகள் இரண்டு
கழிவுகள் நீருடன் சேருதல்
வெள்ள நீர் நன்னீருடன் கலத்தல்
விவசாயத்திற்கு இயற்கைப் பசளை பயன்படுத்தல்
நீருக்கு குளோரின் சேர்த்தல்
நீருடன் தொடர்புடைய கைத் தொழில்கள் மூன்றைத் தெரிவு செய்க
நீர் மின் உற்பத்தி
விவசாயம் செய்தல்
நன்னீர் இறால் வளர்ப்பு
தளப்பாடம் தயாரித்தல்
