Worksheetsஅன்னைத் தமிழே
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர் பெயர் ?
a)
நா . காமராசன்
b)
பாரதிதாசன்
c)
கண்ணதாசன்
2.
பொருள் எழுதுக
அண்டம் –
a)
நீர்
b)
வானம்
c)
உலகம்
3.
பொருள் எழுதுக
என்னில் –
a)
எனக்குள்
b)
நமக்குள்
c)
உனக்குள்
4.
பிரித்து எழுதுக:
மறந்துன்னை =
a)
மறந்து + துன்னை
b)
மறந் + துன்னை
c)
மறந்து + உன்னை
5.
எதிர்ச்சொல்:
புகழ் x
a)
இகள்
b)
இகழ்
c)
இகல்
6.
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் ________________.
a)
ஆசிரியர்
b)
மாணவர்
c)
தமிழன்னை
7.
அன்னை+தமிழே -சேர்த்து எழுதகிடைக்கும் சொல் ____________________
a)
(அ)அன்னந்தமிழே
b)
(ஆ) அன்னத்தமிழே
c)
(இ) அன்னைத்தமிழே
8.
சிறப்படைந்தேன்- பிரித்து எழுது கிடைப்பது ____________________
a)
(அ)சிறப்பு+அடைந்தேன்
b)
(ஆ)சிற+அடைந்தேன்
c)
(இ)சிறப்+அடைந்தேன்
9.
_____________ சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
a)
தமிழன்னையின் புகழை
b)
மகிழ்ச்சியை
c)
அறத்தை
10.
_______ க்கு உலகில் பிறப்பெடுத்தேன்
a)
புகழ்வதற்கு
b)
பழிப்பதற்கு
c)
மகிழ்வதற்கு
d)
விளையாட
100 %
