wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 5

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

விண்மீன் கவிதையை எழுதியவர் _________________

a)

இறையருட் கவிஞர் செ.சீனி முகமது

b)

கவிவாணர் ஐ. உலகநாதன்

c)

வண்ணக்கவிஞர் கரு.திருவரசு

d)

கவிஞர் தமிழ்மணி எல்லோன்

2.

'நான் ஒரு பித்தன்' கவிதையை எழுதியவர் யார்?

a)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

b)

பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்

c)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

d)

கவிஞர் ஐ.உலகநாதன்

3.

வாலிபக்கவிஞர் வாலியின் கவிதை ____________ ஆகும்.

a)

பத்திரிகை

b)

கல்வி

c)

தாய்

d)

விண்மீன்

4.

இறையருட் கவிஞர் செ.சீனி முகமது அவர்களின் கவிதை எது?

a)

தமிழ்ப்பேறு! தவப்பேறு!

b)

ரப்பரும் தமிழனும்

c)

தமிழர்களின் தற்கால நிலைமை

d)

வெறுங்கை என்பது மூடத்தனம்

5.

'கல்வி' எனும் கவிதையைப் புனைந்தவர் யார்?

a)

சா.ஆ.அன்பானந்தன்

b)

பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்

c)

கவிஞாயிறு தாராபாரதி

d)

வண்ணக்கவிஞர் கரு.திருவரசு

6.

'வெறுங்கை என்பது மூடத்தனம்' எனும் கவிதையைப் புனைந்த கவிஞர் யார்?

a)

கவிவாணர் ஐ.உலகநாதன்

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

வாலிபக்கவிஞர் வாலி

d)

கவிஞாயிறு தாராபாரதி

7.

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதை யாது?

a)

மாணவர்க்கு

b)

சாணைக்கல்

c)

தாய்

d)

விண்மீன்

8.

கவிஞர் தமிழ்மணி எல்லோன் அவர்களின் கவிதை யாது?

a)

கல்வி

b)

விண்மீன்

c)

சாணைக்கல்

d)

பத்திரிகை

9.

கவிச்சிட்டு கோவி.மணிதாசன் அவர்களின் கவிதை யாது?

a)

ரப்பரும் தமிழரும்

b)

வெறுங்கை என்பது மூடத்தனம்

c)

வாழ்ந்து காட்டுவோம்

d)

நான் ஒரு பித்தன்

10.

'தமிழரின் தற்கால நிலைமை' எனும் கவிதையைப் புனைந்த கவிஞர் யார்?

a)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

b)

பாப்பா பாவலர் முரசு நெடுமாறன்

c)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

d)

சா.ஆ.அன்பானந்தன்