wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடுக.

a)

கண்ணதாசன்

b)

பாரதிதாசன்

c)

காசிதாசன்

d)

துளசிதாசன்

2.

பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் இயற்பெயரைக் குறிப்பிடுக.

a)

சுந்தரராசு

b)

கருப்பையா

c)

சுப்பிரமணியன்

d)

கனக சுப்புர்த்தினம்

3.

பிசிராந்தையார் நாடக ஆசிரியர் சாகித்திய அகாடமியின் விருதை எந்த நூலுக்காகப் பெற்றார்?

a)

பிசிராந்தையார்

b)

அகல் விளக்கு

c)

வாடா மலர்

d)

குயில் பாட்டு

4.

பிசிராந்தையார் நாடகத்தில் பிசிராந்தையாரின் நெருங்கிய நண்பர் யார்?

a)

முருகு

b)

மேற்படியார்

c)

அறிவுடை நம்பி

d)

கோப்பெருஞ்சோழன்

5.

பிசிராந்தையாரின் இல்லம் எங்கு அமைந்துள்ளது?

a)

பாண்டிய தெரு

b)

மதுரைத் தெரு

c)

இறைவர் தெரு

d)

நிலாத் தெரு

6.

பிசிராந்தையாரின் பேரன் பெயர் என்ன?

a)

புலவர்

b)

மன்னன்

c)

சோழன்

d)

முருகு

7.

பிசிராந்தையார் நாடகத்தில் நகைச்சுவை உணர்வோடு பேச வல்ல புலவர் யார்?

a)

புலவர் க

b)

புதுப் புலவர்

c)

மேற்படியார்

d)

பிசிராந்தையார்

8.

பிசிராந்தையார் நாடகத்தில் பிசிராந்தையார் பேரனின் புனைபெயர் யாது?

a)

கோப்பெருஞ்சோழன்

b)

அறிவுடை நம்பி

c)

புலவர்

d)

முருகு

9.

காட்சி இரண்டில் ஆராய்ச்சி மணியை அடித்தவர் யார்?

a)

அறிவுடை நம்பி

b)

பிசிராந்தையார்

c)

மேற்படியார்

d)

பாண்டிய மன்னி

10.

காட்சி இரண்டில் காற்றின் வேகத்தால் தூக்கியெறியப்பட்டு ஆலமரத்தின் கிளையை அணைத்தபடி கிடந்தவர் யார்?

a)

புலவர் க

b)

பிசிராந்தையார்

c)

பாண்டிய மன்னன்

d)

மேற்படியார்

11.

பிசிராந்தையார் நாடக ஆசிரியர் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுக.

a)

1791

b)

1891

c)

1991

d)

1691

12.

கீழ்க்காண்பனவற்றுள் பிசிராந்தையார் நாடக ஆசிரியர் ஈடுபடாத துறை யாது?

a)

கவிதை

b)

திரைப்படம்

c)

கட்டுரை

d)

நடனம்