NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுதிர்ப்போட்டி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்றையப் பாடத்தின் தலைப்பு என்ன?
a)
கானம்
b)
பாடல்
c)
காட்சி
d)
காலமும் கானமும்
2.
கடுமையான உழைப்பினால் ஏற்படும் களைப்புத் தெரியாமல் இருக்க மகிழ்ச்சியாகப் _______________ கொண்டே வேலை செய்வர்.
a)
ஆடிக்
b)
ஓடிக்
c)
பாடிக்
d)
தூங்கிக்
3.
நாற்று நடும் போது பாடும் பாடல் _________________.
a)
அடவுப் பாட்டு
b)
நடவுப் பாட்டு
c)
ஏற்றப் பாட்டு
d)
கடவுப் பாடு
4.
நீண்ட தூரப் பயணத்தின் போதும் மாட்டு வண்டிகளை ஓட்டிச் செல்லும் போதும் பாடப்படும் பாடல் ___________________________
a)
தெம்மாங்குப் பாடல்
b)
ஒப்பாரி
c)
தாலாட்டு
d)
குலவை
5.
ஒருவரின் நற்குணங்களை அவர் இல்லாத போது பாடும் பாடல் ____________________
a)
தாலாட்டு
b)
அழுகை
c)
குலவை
d)
ஒப்பாரி
6.
இதுவும் ஒரு வகை நாட்டுப்புறப் பாடல்.
a)
கவிதை
b)
செய்யுள்
c)
ஔவை
d)
குலவை
Reset
