Free Printable Worksheets
Font size
More settings
.......... பெயர் கவின்.
என்
நீ
நான்
.......... பாடல் பாடினேன்.
நாங்கள்
.......... தோழிக்கு எத்தனை வயது?
உன்
.......... திடலுக்குச் சென்றோம்.
நீங்கள்
.......... எப்போது வந்தீர்கள்?
.......... எங்கு வசிக்கிறாய்?
.......... வீடு பெரியது.
.......... குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்றேன்.
.......... தம்பி ஓவியம் வரைந்தான்.
"பள்ளி விடுமுறையில் .......... அனைவரும் எங்கு சென்றீர்கள்" என்று ஆசிரியர் கேட்டார்.
View all
10 questions
தொடர் மொழிக்கு ஒரு மொழி
Worksheet
•
4th Grade
தமிழ்மொழி (ஆத்திசூடி)
1st - 6th Grade
சிறார் பாதுகாப்பு
உயிர்மெய்குறில் & உயிர்மெய்நெடில்
1st - 12th Grade
இலக்கணம்
4th - 6th Grade
நடுவுநிலைமை நன்னெறி ஆண்டு 4
பசுவிற்கு கிடைத்த நீதி
வாக்கிய வகைகள்