Font size
S
M
L
XL
Worksheetsதொடர் மொழிக்கு ஒரு மொழி
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அகரவரிசைப்படி பொருள் கூறும் நூல்
a)
அகராதி
b)
திருக்குறள்
c)
ஆத்திச்சூடி
2.
முனிவர்கள் வசிக்கும் இடம்
a)
வீடு
b)
காடு
c)
ஆச்சிரமம்
3.
தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவர்
a)
போட்டியாளர்
b)
தேர்தலாளர்
c)
வேட்பாளர்
4.
ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன்
a)
நண்பர்
b)
சகபாடி
c)
கூட படித்தவர்
5.
மற்றவர்கள் பற்றி அக்கறை இல்லாதவன்
a)
பிறர் மீது அக்கறையில்லாதவன்
b)
சுயநலவாதி
c)
பொதுநலவாதி
6.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர்
a)
சகோதரர்
b)
மச்சான்
c)
நண்பர்கள்
7.
தன்னைப் பற்றி தானே எழுதும் சரிதை
a)
சுய சரிதை
b)
தன் சரிதை
c)
என் சரிதை
8.
நம்ப முடியாதக் கதை
a)
நகைச்சுவைக் கதை
b)
கட்டுக்கதை
c)
சிறுவர் கதை
9.
வீண் செலவு செய்பவன்
a)
ஊதாரி
b)
கொடையாளி
c)
சிக்கனமானவன்
10.
தெருக்கள் ஒன்று கூடுமிடம்
a)
சந்தி
b)
சதுக்கம்
c)
ஒழுங்கை
Reset
