wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 4 (REVISION -QUIZ)

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஆத்துல போட்டாலும் _______ போடணும்

a)

அளந்து

b)

பிரித்து

c)

கலந்து

2.

தமிழாக்கம்

No pain no gain

a)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

b)

உழைப்பின்றி ஊதியம் இல்லை

c)

குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்

3.

வெற்றி வேற்கை பாடலின் ஆசிரியர் __________________

a)

பாரதிதாசன்

b)

ஔவையார்

c)

அதிவீரராமபாண்டியர்

4.

தையலர் எனப்படுபவர் ______

a)

சிறுவர்கள்

b)

பெண்கள்

c)

ஆண்கள்

5.

மாடு கட்டும் இடம் _____ஆகும்.

a)

தொழுவம்

b)

பட்டி

c)

கொட்டில்

6.

இலக்கியங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள பெரிதும் உதவுவது ________________

a)

கணினி

b)

ஓலைச்சுவடி

c)

தொலைக்காட்சி

7.

நாள்காட்டி - எவ்வகைத் திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

இரண்டும் தவறு

8.

சிறுமி - எவ்வகைப் பால் __________________

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்ப்பால்

9.

உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

10.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

216

b)

126

c)

90

11.

விஜயநகரத்திற்கு வந்த அண்டை நாட்டு மன்னரின் பெயர் என்ன?

a)

விஜயவர்த்தனர்

b)

கிருஷ்ணதேவராயர்

c)

தெனாலிராமன்

12.

ஆநெய்’ என்பவை எவற்றைக் குறிக்கின்றது?

a)

தேனீ

b)

பசுவின் நெய்

c)

பூவில் ஊறும் தேன்

13.

கயம் என்னும் சொல்லின் பொருள் யாது?

a)

புயல்

b)

குதிரை

c)

நீர்நிலை