wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAM - L4 - A3

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் :

a)

133

b)

1330

c)

132

2.

தி து ஷ ஷெ ந் - வடமொழி எழுத்துக்களை எழுதுக

a)

தி து

b)

ஷ ஷெ

c)

தி ந்

3.

நமது தேசியப்பறவை

a)

கொக்கு

b)

மயில்

c)

புறா

d)

நெருப்புக்கோழி

4.

குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு

a)

2 நொடி

b)

1 நொடி

c)

3 நொடி

5.

35 - எண்ணுப்பெயர் எழுதுக

(a)  

6.

டு ட் ர் ன ஓ - வரிசைப்படுத்துக

(a)  

7.

திணை எத்தனை வகைப்படும்?

a)

5

b)

3

c)

2

d)

4

8.

பூனை - திணை வகைப்படுத்துக

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

9.

காலம் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

3

d)

6

10.

பாடம் படித்தாள் - எவ்வகை காலம்

a)

நிகழ் காலம்

b)

இறந்த காலம்

c)

எதிர் காலம்

11.

எண் - எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

5

d)

7

12.

புத்தகம் -பன்மையை எழுதுக

(a)  

13.

வல்லின எழுத்துக்களின் இன எழுத்துக்கள்

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

d)

உயிரெழுத்து

14.

ஐ ஔ இன் இன எழுத்துக்கள்

a)

இ உ

b)

ஈ ஊ

c)

ஐ ஔ

d)

அ இ

15.

ய் ர் ல் வ் ழ் ள் - எவ்வகை எழுத்துக்கள்

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்