Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1 வல்லின உயிர்மெய்-ஆக்கம் : தனலெட்சுமிதினேஷ்
Total questions: 15
Worksheet time: 3mins
கீழ்கண்ட எழுத்துக்களில் வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் யாவை ?
க,ச,ட,த.ப,ற
ங,ஞ,ண,ந,ம,ன
ய,ர,ல,வ,ழ,ள
உயிர் எழுத்துக்கள்
எந்த சொல் வல்லின உயிர்மெய் எழுத்தினைக் கொண்டுள்ள்து ?
கரடி
வண்ணம்
வானம்
யாழ்
இப்படத்திற்கேற்ற வல்லின உயிர்மெய் எழுத்து அடங்கிய சொல் எது ?
மகிழ்ச்சி
சோகம்
பணிவு
துணிவு
மேற்கண்ட படத்திற்குப் பொருத்தமான வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய சொல் எது ?
சட்டை
துணி
பாவாடை
புடவை
அம்மா (a) க்குச் சென்றார்.
வல்லின உயிர்மெய் எழுத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.
டி
மு
ஞ
ர
கீழ்கண்ட எழுத்துக்களில் எது வல்லின உயிர்மெய் அல்ல ?
த
ப
கூ
மோ
காகம் என்ற சொல்லில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் யாவை ?
ம்
கா
கா & க
மா
பேராசை எனும் சொல்லில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்தினைத் தேர்ந்தெடு.
ச
சை
ரா
மு
தூபம், தொகுப்பு & இறால் ஆகிய சொற்களில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் யாவை?
தூ,ம்,ப்.பு,இ
தூ,ப,தொ,கு,பு,றா,
இ,ப,பு,ல்
ல்,தூ,தா,பு, பு
வல்லின உயிர்மெய் என்றால் என்ன ??
வன்மையான ஓசையுடை உயிர்மெய் எழுத்து வரிசை
மென்மையான ஓசையுடைய உயிர்மெய் எழுத்து வரிசை
ஆயுத எழுத்து
அரை மாத்திரை அளவு கொண்டிருக்கும்.
'பயணம்' என்ற சொல்லில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்து எது ?
ய
ண
ப
ம்
'போர்த்து' என்ற சொல்லில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்து எது ?
போ
ர்
த்
ல
இந்த ஒலிக்குப் பொருத்தமானச் சொற்றொடரை எழுதி அச்சொற்றொடரில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடு.
புலி உறுமும்.
யானை ஒலித்து
கும்கி பிளிறியது
யானை பிளிறியது
'ற' வரிசை எழுத்துக்களை அடையாளம் காண்க.
த,தா,து,தூ
ப,பா,பு,பூ
ற,றா, றி, றீ
ச, சா,ம,க
