Font size
WorksheetsTamil QUIZ 1
Total questions: 14
Worksheet time: 9mins
How many உயிர் எழுத்து are there?
7
5
12
13
Which is an example of உயிர்மெய் எழுத்து?
ஆ
ஐ
க்
நு
Tamil words can be categorised into 3. One of them is
ஆய்த எழுத்து
பெயர்ச்சொல்
மெல்லினம்
வினையடை
Which comes under அஃறினை? (Choose more than one)
பந்து
தாய்
மருத்துவர்
புலி
90 is
ஒன்பது
தொன்நூற்று
என்பது
பத்தொன்பது
What is அனிச்சல்?
Shoe
Tshirt
Cake
Bread
Find the words that has the meaning of father.
தந்தை
அப்பா
தகப்பன்
பிதா
அம்மா
Which describes a girl sleeping?
தூங்கினான்
தூங்கியது
தூங்குகின்றாள்
தூங்கின
Which of the following are parts of body? (More than 1)
தலை
சுவர்
உடல்
கிளை
வால்
What animal is this?
எருமை
சேவல்
மாடு
குதிரை
நீ யாரை பார்த்தாய்?
நான் சாப்பிட்டேன்
எனக்கு காய்ச்சல், அதனால் பள்ளிக்கு செல்லவில்லை
அவள் அழுகிறாள்
நான் சிவாவை பார்த்து பேசினேன்
Which singular-plural is correct
பல்-பற்கள்
தங்கம்-தங்கம்கள்
வாழை-வாழைங்கள்
கல்-கல்கள்
How many words are there in Tamil ?
(a)
What are மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு?
(a)
