wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் கேள்விகள் (ஆண்டு 1,2 3) ஆசிரியர் மோகன்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அப்பா என்ற சொல் .....

a)

உயர்திணை

b)

அஃறிணை

2.

அறஞ்செய விரும்பு

a)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்

b)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்

3.

ஈவது விலக்கேல்

a)

முயற்சியை விட்டு விடக்கூடாது

b)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது

4.

இதில் எது ஆத்திசூடி

a)

ஏறுபோல் நட

b)

ஊண்மிக விரும்பு

c)

ஓய்தல் ஓழி

d)

ஐய மிட்டுண்

5.

இதில் எது புதிய ஆத்திசூடி

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஈவது விலக்கேல்

d)

ஏற்ப திகழ்ச்சி

6.

ஆத்திசூடி இயற்றியது யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

7.

ஏவா மக்கள் மூவா மருந்து

a)

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்

b)

சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல ஆவர்.

8.

"ஆடல் பாடல்" பொருள் என்ன?

a)

உடையும் ஆபரணமும்

b)

பாட்டும் நடனமும்

9.

இரட்டைக் கிளவி


வீட்டில் ________ வென ஓடி, வீட்டு வேலைகளைக் கவனித்தார் முத்து.

a)

திரு திரு

b)

குடு குடு

c)

சிடு சிடு

10.

தமிழ்மொழி எழுத்துகள் எத்தனை ?

a)

240

b)

245

c)

246

d)

247