Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க:
மாலா வீட்டு வேலைளை ____________ என செய்து முடித்தாள்.
கிடு கிடு
மள மள
தட தட
மட மட
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க:
மதுரை வீரன் திரைப்படத்தில், எம்.ஜி.ஆரைத் தாக்க வில்லன் நடிகர் வீரப்பா உறுவிய கூரிய வாள் _____________ என மின்னியது.
பள பள
மினு மினு
தக தக
பளீர் பளீர்
கலையில் தாமதமாக எழுந்த செல்வி __________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு ___________ என ஓடினாள்.
மள மள, தட தட
மள மள, குடு குடு
மட மட, குடு குடு
மேற்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான 2 இரட்டைக்கிளவிகளைத் தெரிவு செய்க:
(i) மட மட
(ii) மள மள
(iii) சல சல
(iv) கிடு கிடு
காலையிலிருந்தே அனைவரிடமும் ___________ என எரிந்துவிழுந்து கொண்டிருந்த அப்பா, எதிர்த்துப் பேசிய தன் மகனை __________ என அறைந்தார்.
கடு கடு, பளார் பளார்
கடு கடு, பளீர் பளீர்
சிடு சிடு, பளார் பளார்
சிடு சிடு, பளீர் பளீர்
மேற்க்காணும் படத்திற்குப் பொருத்தமான 2 இரட்டைக்கிளவிகளைத் தெரிவு செய்க:
திரு திரு
நற நற
சிடு சிடு
பளார் பளார்
__________ வென கதவைத் தட்டும் ஒலியைக் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை _________ வென தன் தாயிடம் ஓடியது.
மட மட, குடு குடு
தர தர, கல கல
தட தட, சிடு சிடு
தட தட, குடு குடு
அம்மா அணிந்திருந்த புதிய தங்கக் காதணி _________ என இருந்தது.
சட சட
தக தக
கிலு கிலு
பள பள
சுமத்ரா தீவில் அதிக வெப்பத்தின் காரணமாக காடுகள் தீப்பற்றி __________ என எரிந்தன.
மினு மினு
பள பள
சிலு சிலு
தக தக
மேற்க்காணும் படத்திற்கு பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கட கட
குடு குடு
நற நற
திரு திரு
