Worksheetsஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 32mins
ஆண்டுதோறும் பிரகாஷ்,பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று மத்திய உணவு வழங்க விரும்புவாள்.
ஏவது விலக்கெள்
ஆறுவது சினம்
அறம் செய்ய விரும்பு
ஓதுவது ஒழியெல் எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
நல்ல நூல்களை நாளும் படிப்பதை கைவிடக்கூடாது
படிப்பதை விட்டு விட வேண்டும்
பிறருக்கு செய்யப்படும் உத்தவியைத் தடுக்க கூடாது
உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
இது எந்த ஆத்திசூடி பொருள்
(a)
கீழ்க்காணும் சொற்களில் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?
ஐயர்
ஜாதகம்
கஷ்டம்
வல்லின உயிர்மெய் குறில் எழுத்தைக் கொண்டிராத சொல் எது?
சாதம்
மகரம்
அன்னை
வன்மையாக ஒல்லிக்ககூடிய எழுத்து யாது?
(a)
க_ப_ம்= விடுப்பட்ட சொல்லை நிறப்புக.
ம், ள
ள,ள
ம், ல
பலர்பாலைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க
வாசிக்கின்றனர்
கூட்டுகிரான்
திரையகம்
பொற்சிலம்பு = பிரித்து எழுதுக
பொட் +சிலம்பு
பொன் +சிலம்பு
பொற்+சிலம்பு
எழுத்துகள் எல்லாம் அ என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதுபோலl,உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
திருக்குறளின் பொருள் என்ன?
(a)
