Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை இணைமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
அந்தச் செம்மன் சாலை .......... காணப்படுகின்றது.
குறை நிறையாக
மேடு பள்ளமாக
அரை குறையாக
............. குப்பைகளைப் பள்ளித் திடலில் மாணவர்கள் வீசியிருந்தனர்.
சுற்றும் முற்றும்
அங்கும் இங்கும்
பழக்க வழக்கம்
கோவிட்19 பரவுதலைத் தடுக்க நாம் தூய்மையைப் பேணும் ............. கொண்டிருக்க வேண்டும்.
நன்மை தீமை
கல்வி கேள்வி
பழக்க வழக்கம்
நம் தாயகத்தின் ....... பாதுகாப்பது நமது முக்கியக் கடமையாகும்.
குறை நிறைகளைப்
அருமை பெருமைகளைப்
கல்வி கேள்விகளைப்
உண்மையான நண்பர்கள் நமது ........ நம்முடன் இணைந்தே பயணிப்பர்.
குறை நிறைகளில்
பழக்க வழக்கங்களில்
இன்ப துன்பங்களில்
........ யாரும் இல்லை என்று நினைத்த திருடன் ஆளில்லா வீட்டில் நுழைய முற்பட்டான்.
குறை நிறை
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
ஒரே பொருள் தரும் இணைமொழி யாது?
நன்மை தீமை - ஆதி அந்தம்
மேடு பள்ளம் - கரடு முரடு
அரை குறை - குறை நிறை
சிறுவயதிலேயே கண்ணும் கருத்துமாய் கற்ற செல்வி, இன்று நாடறிந்த, ............. பெற்ற மருத்துவராகத் திகழ்கிறார்.
அருமை பெருமை
பேரும் புகழும்
இன்ப துன்பம்
பொங்கல் கலை இரவு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும்.
இவ்விழா எதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும்?
அருமை பெருமை
ஆடல் பாடல்
பேரும் புகழும்
"என்னப்பா....... இப்படித் துரும்பாய் இளைத்துவிட்டாய்!" என பாட்டி பேரனைக் கேட்டார்.
உருண்டு திரண்டு
எலும்பும் தோலுமாய்
குறை நிறையாக
