Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

gr2Tamilday2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தூ ---அடுத்து வரும் எழுத்தை கண்டுபிடிக்க.

a)

தை

b)

தெ

c)

டெ

2.

ணொ - குறில் எழுத்துக்கு ஏற்ப நெடில் எழுத்தை கண்டுபிடிக்க.

a)

ணா

b)

தை

c)

ணோ

3.

ச்+அ = ___ இங்கு வரும் உயிர்மெய் எழுத்தை கண்டுபிடிக்க.

a)

ச

b)

கு

c)

க

4.

உயிர்மெய் குறில் எழுத்து இரண்டை கண்டுபிடிக்க.

a)

கீ

b)

ஞ

c)

கொ

d)

கை

5.

நெடில் எழுத்தில் தொடங்கும் படங்களை கண்டுபிடிக்க.

a)
b)
c)
d)
6.

த.தா,தி,தீ, து,தூ,__ , __ வரிசையில் அடுத்து வரும் இரண்டு எழுத்துக்களை தொடுக.

a)

தெ

b)

தொ

c)

ளை

d)

தே

7.

முறை மாறியுள்ள எழுத்துக்களை சரி செய்து சொல் உருவாக்குக. . ம், தோ, ட், ட

a)

தோடட்ம்

b)

தோட்டம்

c)

தோடம்ட்

8.

___ ல்டா இங்கு வரும் சரியான எழுத்தை தொடுக.

a)

டெ

b)

டா

c)

டோ

d)

தொ

9.

இந்தப் படத்தில் வரும் முதல் எழுத்து எந்த வரிசை .

a)

தகர வரிசை

b)

டகர வரிசை

10.

ஒரு எழுத்தில் பொருள் தரும் இரண்டு எழுத்துக்களை கண்டுபிடிக்க.

a)

மை

b)

தை

c)

டு

d)

பொ