wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சூழலுக்கு ஏற்ற சரியான விளைவுகளைத் தெரிவு செய்க

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தினமும் பல் துலக்கவில்லை என்றால் .....

a)

பல் வலி ஏற்படும்

b)

பல் சுத்தமாக இருக்கும்

2.

கை கழுவாமல் உண்டால்.....

a)

உணவு சுவையாக இருக்கும்

b)

வயிற்று வலி ஏற்படும்

3.

மின் படிக்கட்டில் கவனமாக நிற்கவில்லை என்றால்....

a)

விபத்து உண்டாகும்

b)

கவனமாக இருப்போம்

4.

பள்ளிக்குத் தூய ஆடை அணியவில்லை என்றால்....

a)

தூய்மையாகக் காட்சியளிப்போம்

b)

மாணவர்கள் கேலி செய்வர்

5.

விருப்பம்போல் சாலையைக் கடந்து சென்றால்....

a)

உயிரிழக்க நேரிடும்

b)

பாதுகாப்பாக இருப்போம்

6.

சுகாதாரமற்ற உணவை உண்டால்......

a)

வயிற்றுப்போக்கு உண்டாகும்

b)

ஆரோக்கியமாக இருப்போம்

7.

சுத்தத்தைப் பேண மறுத்தால்....

a)

அழகாகக் காட்சியளிப்போம்

b)

நோய் உண்டாகும்

8.

தலைக் கவசம் அணியவில்லை என்றால்.....

a)

உயிரிழக்க நேரிடும்

b)

பாதுகாப்பாக இருப்போம்

9.

நொறுக்குத் தீனியை விருப்பம்போல் உண்டால்....

a)

சத்து கிடைக்கும்

b)

உடல் பருமன் ஏற்படும்

10.

மழையில் விளையாடினால்....

a)

காய்ச்சல் வரும்

b)

மகிழ்ச்சியாக இருக்கும்