Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 15
Worksheet time: 8mins
அ,இ,உ ஆகியவை எவ்வகை எழுத்துகள்?
சுட்டெழுத்துகள்
வினா எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
மெய்யெழுத்துகள்
ஒருமைக்கேற்ற பன்மை சொல்லினைத் தெரிவு செய்க. (பட்டம்)
பட்டம்கள்
பட்டங்கள்
பட்டக்கள்
கீழ்க்காண்பவற்றுள் எது வினாவெழுத்து அல்ல
உ
ஐ
ஏ
ஒள
பின்வருவனவற்றுள் எது வினா எழுத்து அல்ல
எ
ஏ
யா
உ
கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க
ஆஹா!என்னே அழகு!
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
சரியான இடத்தைத் தெரிவு செய்க.
(நான், நாங்கள், என்)
தன்மை
முன்னிலை
படர்க்கை
முன்னிலையைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.
நாம், எங்கள்
நீங்கள், அவர்கள்
உன், நீ
அவன், நான்
படர்க்கையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
யாம்
உமது
கண்ணன்
நீவீர்
பல் + கள்
பல்கள்
பற்கள்
பட்கள்
பன்கள்
மண் + குடம்
மண்குடம்
மன்குடம்
மற்குடம்
மட்குடம்
பலவின் பாலைக் குறிக்கும் சொல்லினைத் தெரிவு செய்க
கோழிகள்
மாணவர்கள்
குரங்கு
சிலை
'மயில்' எனும் சொல் எவ்வகை பால்வகையைச் சார்ந்தது
ஒன்றன்பால்
பலவின்பால்
பலர்பால்
பெண்பால்
ஆசிரியயைப் பாடம் கற்பித்தார்.
ஆசிரியை என்பது...
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
பலவின்பால்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பறவை பறந்தது.
பறவைகள் பறந்தது.
பறவை பறந்தன.
பறவைகள் பறந்தன.
பறவை பறந்தது
பலர்பால் சொற்களைத் தெரிவு செய்க.
மாணவர்கள்
சிறுவன்
மருத்துவர்கள்
தம்பி
