wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Gr2 Tamil day3

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஓகார வரிசை எழுத்தை சரியாக தொடுக.

a)

தோ

b)

தை

c)

தொ

2.

குழுவில் பொருந்தாத எழுத்தை தொடுக.

a)

கை

b)

ளை

c)

போ

d)

மை

3.

இங்கு வரும் ஓகார வரிசை எழுத்துக்களை தொடுக. _____ட்டம்

a)

தோ

b)

தொ

c)

தை

4.

ர்+ஓ=__ இங்கு வரும் உயிர்மெய் எழுத்தை தொடுக.

a)

கோ

b)

மோ

c)

ரோ

5.

ஓகார வரிசை எழுத்துக்கள் ஒற்றைக் கொம்பு உடையவை.

a)

தவறு

b)

சரி

6.

ஓகார வரிசையில் தொடங்கும் இரண்டு சொற்களை தொடுக.

a)

சோளம்

b)

மொழி

c)

கோயமுத்தூர்

d)

சொல்

7.

தோ - அடுத்துவரும் எழுத்தை சரியாக தொடுக

a)

கோ

b)

யோ

c)

நோ

8.

ய்+___ = யோ - இங்கு வரும் எழுத்தை தொடுக.

a)

b)

c)

9.

ஒரே எழுத்தில் பொருள் தரும் ஓகார வரிசைஒரு சொல்லை தொடுக.

a)

யோ

b)

யோ

c)

போ

10.

ஓகார வரிசையில் தொடங்கும் இரண்டு படங்களை தொடுக.

a)
b)
c)
d)