Worksheetsaalagu thottam
Total questions: 10
Worksheet time: 5mins
படத்திற்குரிய வர்ணனை தொடரை கண்டுபிடிக்க.
பச்சைக்கிளி
வண்ணக்கிளி
படத்திற்குரிய வர்ணனை தொடரை கண்டுபிடிக்க .
முழுநிலா
அரை நிலா
அழகு இல்லாத நிலா
வர்ணனை தொடர் என்பது வார்த்தைக்கு அழகு சேர்க்கும் தொடர்கள்.
சரி
தவறு
முடியும் எழுத்தில் தொடங்கும் இரண்டு வார்த்தைகளை கண்டுபிடிக்க. "குரங்கு"
குருவி
குகை
மிளகு
அம்மி
முடியும் எழுத்தில் தொடங்கும் வார்த்தையை கண்டுபிடிக்க.
நிலா
விளக்கு
மிளகு
சரியான வர்ணனை சொல்லை தொடுக.
சத்தான காய்கள்
அகன்ற காய்கள்
விருந்து - இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமையும் சொல்லை தொடுக.
சிரிப்பு
துளசி
முடியும் எழுத்தில் தொடங்கும் வார்த்தையை கண்டுபிடிக்க. துளசி
சிங்கம்
புல்
குருவி
படத்திற்குரிய வர்ணனை தொடரை கண்டுபிடிக்க.
வண்ண பந்து
சிவப்பு பந்து
உருண்டையான பந்து
படத்திற்குரிய வர்ணனை தொடரை கண்டுபிடிக்க.
குறும்பு பிள்ளை
மெலிந்த குழந்தை
அழகிய குழந்தை
