wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade2 varisaigal

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஔகார வரிசையில் அடுத்து வரும் எழுத்தை கண்டுபிடிக்க.. " நெள"

a)

றெள

b)

பெள

c)

மௌ

d)

தெள

2.

குழுவில் சேராத எழுத்தை கண்டுபிடிக்க.

a)

ம்

b)

த்

c)

சௌ

d)

ன்

3.

ஔகார வரிசை எழுத்துக்கள் உள்ள இரண்டு சொற்களை கண்டுபிடிக்க.

a)

பவுர்ணமி

b)

சௌமியா

c)

பௌர்ணமி

d)

வெள்ளெலி

4.

சரியான ஔகார வரிசை சொல்லை தொடுக.

a)

ஒளவையார்

b)

ஒளவைர்யா

c)

வையாஒளர்

d)

வைஒளயார்

5.

இரண்டு ஔகார வரிசை எழுத்துக்களை தொடுக.

a)

வெ

b)

லெள

c)

ரொ

d)

ரெள

6.

ஔகார வரிசைச் எழுத்தை தொடுக : த் + ஔ

a)

தோ

b)

தெள

c)

தொ

7.

ஔகார வரிசையில் உள்ள புலவர் பெயரை தொடுக

a)
b)
c)
8.

இப்படத்தின் ஔகாரவரிசை பெயரை தொடுக.

a)

பௌர்ணமி

b)

அம்மாவாசை

c)

நிலவு

9.

ம்+ஔ = இங்கு கிடைக்கும்எழுத்தை கண்டுபிடிக்க

a)

நெள

b)

மௌ

c)

பெள

10.

ஔகார வரிசை எழுத்துக்கள் எவ்வகை எழுத்துக்கள்?

a)

குறில்

b)

நெடில்