wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

10

b)

8

c)

13

d)

12

2.

'ஆந்தை ' இதில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்தை கண்டுபிடி ?

a)

ந்

b)

தை

c)

d)

3.

அ,ஆ, இ ஈ,__,__, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.

a)

இ, உ

b)

உ, ஊ

c)

d)

எ, ஏ

4.

உயிர் குறில் எழுத்துகள் எத்தனை?

a)

7

b)

5

c)

8

d)

4

5.

உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

7

c)

8

d)

6

6.

உயிர் எழுத்துகளுடன் ______ எழுத்துகள் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகள் கிடைக்கின்றன.

a)

உயிர்

b)

உயிர்மெய்

c)

மெய்

d)

ஆய்த

7.

மெய் யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

10

d)

14

8.

கீழ்கண்டவற்றுள் ஆய்த எழுத்து எது?

a)

b)

c)

d)

9.

க் +இ =

a)

b)

கி

c)

கு

d)

கை

10.

ம் +உ =

a)

b)

மு

c)

மா

d)

மொ