wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டிப்பு சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் இரட்டிப்பு எழுத்துகளக் கொண்ட சொல் யாது ?

a)

பம்பரம்

b)

வண்டல்

c)

சொந்தம்

d)

அன்னம்

2.

பின்வருவனவற்றுள் எவை இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ளன? (choose more than 1 answer)

a)

வண்ணம்

b)

மன்றம்

c)

மன்னன்

d)

வெள்ளம்

3.
a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

நீர்

d)

தண்ணீர்

4.

'ல்ல' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

வெல்லம்

b)

வெள்ளரி

c)

துள்ளல்

d)

சில்லறை

5.
a)

மிண்ணல்

b)

வெளிச்சம்

c)

மின்னல்

d)

ஒளி

6.

'ன்ன' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

வண்ணத்துப்பூச்சி

b)

மின்னல்

c)

அண்ணன்

d)

மன்னன்

7.
a)

கன்னம்

b)

கண்ணம்

c)

முகம்

d)

விரல்

8.

'ண்ண' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

மின்னல்

b)

அண்ணன்

c)

கிண்ணம்

d)

அன்னம்

9.
a)

கேரட்

b)

முள்லங்கி

c)

முள்ளங்கி

d)

முல்லங்கி

10.

'ள்ள' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

பள்ளம்

b)

உள்ளம்

c)

சில்லறை

d)

இல்லம்

11.
a)

தட்டு

b)

கிண்ணம்

c)

கின்னம்

d)

சட்டி

12.

'ண்ண' கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

திடீர் வெள்ளம்

b)

இடி மின்னல்

c)

சிவப்பு கிண்ணம்

d)

நீண்ட வெள்ளரி

13.

'கனவு இல்லம்' எனும் இந்தச் சொற்றொடரில் எந்த இரட்டிப்பு எழுத்துகள் உள்ளன?

a)

ன்ன

b)

ள்ள

c)

ண்ண

d)

ல்ல

14.

'ள்ள' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சில்லறைக் காசு

b)

சோழ மன்னன்

c)

வெள்ளை முள்ளங்கி

d)

நல்ல எண்ணம்

15.

'இடி மின்னல்' எனும் இந்தச் சொற்றொடரில் எந்த இரட்டிப்பு எழுத்துகள் உள்ளன?

a)

ல்ல

b)

ன்ன

c)

ண்ண

d)

ள்ள