wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மெய் எழுத்துகள் ஆண்டு 3 ஆக்கம் திருமதி ப.கமலா லெட்சுமி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

12

c)

272

2.

மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

1

3.

க், ச், ட், த், ப், ற் எழுத்துகள் எந்த இனத்தைச் சார்ந்தது?

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

4.

இவற்றுள் எது மெல்லின மெய் எழுத்துகள் ஆகும்?

a)

ங், ஞ், ண், ந், ம், ன்

b)

க், ச், ட், த், ப், ற்

c)

ய், ர், ல், வ், ழ், ள்

5.

'பாய்' எனும் சொல்லில் காணப்படும் மெய் எழுத்து எந்த இனத்தைச் சார்ந்தது?

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

6.

கீழ்க்காணும் சொற்களில் கருமையாக்கப்பட்ட எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?


ண்டு


ந்தை


ங்கு

a)

வல்லினம்

b)

இடையினம்

c)

மெல்லினம்

7.

இவற்றுள் எது வல்லின மெய் எழுத்தைச் சார்ந்த சொல்லாகும்?

a)

பாக்கு

b)

பாம்பு

c)

பார்

8.

பா __ பு


படத்திற்கேற்ற சொல்லில் விடுபட்ட எழுத்து யாது ?

a)

ம்

b)

ப்

c)

ர்

9.

இவற்றுள் எந்தப் படம் மெல்லின மெய் எழுத்தைக் கொண்டிருக்கிறது?

a)
b)
c)
10.

கோடிடப்பட்ட எழுத்தின் வகையைத் தெரிவு செய்க.

ல்லி

a)

மெல்லினம்

b)

வல்லினம்

c)

இடையினம்