wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Today - Day 14

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் யார்

a)

போரிஸ் ஜான்ஸன்

b)

ஸ்காட் மோரிசன்

c)

சிரில் ரமபோசா

d)

ஒலாஃப் ஸ்கால்ஸ்

2.

பெண்கள்@வேலை திட்டம் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்டது?

a)

Kerala

b)

Bihar

c)

Goa

d)

Karnataka

3.

இரும்பு துருப்பிடிக்க என்ன வாயு காரணம்?

a)

ஹைட்ரஜன்

b)

நைட்ரஜன்

c)

ஆக்ஸிஜன்

d)

இவற்றுள் எதுவுமில்லை

4.

ஆகஸ்ட் நன்கொடை?

a)

1960

b)

1960

c)

1940

d)

1930

5.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சென்ற முதல் இந்திய பிரதமர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

வாஜ்பாய்

c)

மன்மோகன் சிங்

d)

நரேந்திர மோடி

6.

வெளியிடப்பட்ட ஸ்காட்ச் ஸ்டேட் ஆஃப் கவர்னன்ஸ் தரவரிசை 2021ல் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?

a)

Telangana

b)

Karnataka

c)

Andhra Pradesh

d)

Odisha

7.

இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு

a)

1755

b)

1756

c)

1757

d)

1770

8.

'மிஸ் வேர்ல்டு 2021 ′ உலக அழகி பட்டம் வென்றவர் யார்

a)

ஸ்ரீ சைனி

b)

ஹர்னாஸ் கவுர் சாந்து

c)

ஒலிவியா

d)

கரோலினா பைலாஸ்கா

9.

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்

a)

ரத்தன் டாடா

b)

இல்கர் அயிசி

c)

சைரஸ் மிஸ்த்ரி

d)

என்.சந்திரசேகரன்

10.

கால்பந்து வரலாற்றில் உலகிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர் யார்

a)

லியோனல் மெஸ்ஸி

b)

முகமது சாலே

c)

கிறிஸ்டியானோ ரொனான்டோ

d)

நெய்மர்