Worksheetsமிதமான மனப்பான்மை
Total questions: 10
Worksheet time: 5mins
திறந்த இல்ல உபசரிப்பில் மதன் எப்படி மிதமான செயலை கடைப்பிடிக்கலாம்?
அங்கு அசுத்தமான இடங்களை சுத்தம் செய்யலாம்.
உணவை சரியான அளவில் போட வேண்டும்.
அங்கு வருகையளித்தவர்களுடன் அன்போடு உரையாடலாம்.
நீங்கள் பெருநாள் காலங்களில் எப்படி மிதமாக செயல்படுவீர்கள் ?
அளவோடு உடை வாங்குவேன்
பிடித்த உடைகளை வாங்குவேன்
எதுவுமே வாங்க மாட்டேன்
தொலைக்காட்சியில் படம் பார்த்தவுடன் ....
அப்படியே விட்டுச் செல்வேன்
அடுத்த படத்தை பார்ப்பேன்
தொலைக்காட்சியை மூடி விடுவேன்.
வாழிட ஊழியர்கள் பணிக்குச் செல்ல பேருந்தைப் பயன்படுத்துவதால்...
போக்குவரத்து நெரிசல் குறையும்
வேலைக்கு தாமதமாகும்
மக்கள் நெரிசல் குறையும்
வாழிடச் சமூகத்தினர் மழை நீரைச் சேகரித்துச் செடிகளுக்கு ஊற்றுவதால் >>>
நீர்க் கட்டணம் குறையும்
நீர் தூய்மைக்கேடு ஏற்படும்
நீர் விரையமாகிறது
வாழிடச் சிறுவர்களில் பலர் அருகிலுள்ள பள்ளிக்கு நடந்தே செல்வர். இவற்றுள் சரியான நன்மையைத் தேர்ந்தெடுக.
மக்கள் நெரிசல் அதிகரிக்கும்
உடல் சோர்வடையும்
தூய்மைகேடு குறையும்
இவற்றுள் மிதமான செயலைக் குறிக்காத செயலைத் தேர்ந்தெடு.
சரியான அளவில் நீரைப் பயன்படுத்துவேன்.
பகட்டுக்காக பிடித்த பொருள்களை வாங்குவேன்.
நான் வாழிடச் சமூகத்தினரோடு அன்பாக பேசுவேன்.
ஒரு திருமணத்தை நடத்தும் முன் எவ்வாறான மிதமான செயல்களைக் கடைப்பிடிக்கலாம்?
சரியான அளவில் உணவை பரிமாற வேண்டும்
நிறை அழைப்பிதழ்களை அச்சடித்தல்
நிறைய அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
"நான் கலன்களில் நீரை நிரப்பி வாகனத்தைக் கழுவுவேன்". இக்கூற்று எந்த நன்னெறிப் பண்பைக் குறிக்கிறது?
ஊக்கமுடைமை
அன்புடைமை
மிதமான மனப்பான்மை
நடுத்தர வாழ்க்கையை வாழும் பச்சத்தில் நீங்கள் எவ்வாறு மிதமாக செயல்படுவீர்கள்?
எளிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பேன்
தேவையுள்ள பொருள்களை மட்டும் வாங்க மாட்டேன்
பிடித்த பொருள்களை எல்லாம் வாங்குவேன்
