wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

செய்வன திருந்தச் __________________.

a)

சொல்

b)

செய்

c)

செல்

2.

____________________ சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

a)

மூதாட்டி

b)

மூத்தவர்

c)

மூத்தோர்

3.

__________________ ஆயினும் தாழ உரை

a)

மேலோர்

b)

கீழோர்

c)

பெற்றோர்

4.

___________________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்

a)

அறிஞர்க்கு

b)

அரசர்க்கு

c)

அண்ணனுக்கு

5.

ஆழம் ___________________ காலை இடாதே

a)

தெரியாமல்

b)

புரியாமல்

c)

அறியாமல்

6.

காற்றுள்ளபோதே _____________________

a)

தூற்றிக்கொள்

b)

ஊற்றிக்கொள்

c)

போற்றிக்கொள்

7.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் ___________________ விருந்து

a)

குழையும்

b)

குறையும்

c)

குடையும்

8.

ஈன்ற ___________________ பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

a)

பொழுதின்

b)

நேரத்தின்

c)

சமயத்தின்

9.

ஒருவர் பொறை _______________ நட்பு

a)

ஒருவர்

b)

இருவர்

c)

மூவர்

10.

சிறு _______________ பெரு வெள்ளம்

a)

துளி

b)

மழை

c)

பனி