wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கற்றல் தரம் 3.4.16 (ஆண்டு 4)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சோதிடர் எதிர்காலத்தைக் _________ க் கூறினார்.

a)

கனித்து

b)

கணித்து

c)

வர்ணித்து

d)

செய்து

2.

மாமரத்தில் பழுதிருந்த ________ப் பறித்து உண்டான் அமுதன்.

a)

கனிகளை

b)

கணிகளை

c)

துணிகளை

d)

தூண்களை

3.

படம் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

அண்ணம்

b)

அன்னம்

c)

கிண்ணம்

d)

கின்னம்

4.

கண்ணமிடுதல் என்றால் என்ன ?

a)

கன்னத்தில் அறை விடுதல்

b)

திருடுதல்

c)

மன்றாடுதல்

d)

தேடுதல்

5.

______ மாதத்தில் கயல்விழி திவாகரை _______ முடிக்க எண்ணினாள்.

a)

ஆணி ,மனம்

b)

ஆணி, மணம்

c)

ஆனி, மணம்

d)

ஆவணி,திங்கள்

6.

மேற்கண்டப் படத்தில் மூன்றாவது எண் குறிக்கும் சொல் எது ?

a)

அண்ணம்

b)

அன்னம்

c)

அண்ணன்

d)

கன்னம்

7.

ஒரு ______ சிந்தித்தப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.

a)

கனம்

b)

கணம்

c)

வண்ணம்

d)

தனம்

8.

அரசரின் _____க்கு இணங்க மக்கள் தங்களின் _______களைச் செவ்வனே செய்து முடித்தனர்.

a)

ஆணை, பனி

b)

ஆனை, பனி

c)

ஆணை, பணி

d)

பனி, மனை

9.

அசைந்து வந்த (ஆனைக்) கூட்டத்தைக் கண்டு நடுங்கினான் மாதவன்.


அடைப்புக் குறியில் உள்ள சொல்லின் பொருள் என்ன ?

a)

யானை

b)

பானை

c)

குதிரை

d)

உத்தரவு

10.

வேடனின் ___________ குறி தப்பியது.

a)

சுனை

b)

கனை

c)

கணை

d)

பனி

11.

"கின்னம் " என்ற சொல் எதனைக் குறிக்கும்

a)

இன்பம்

b)

பாத்திரம்

c)

கண்ணீர்

d)

துன்பம்

12.

______ மரத்தில் ஏறி இறங்கினான் பாஸ்கர்.

a)

பனை

b)

பணை

c)

கனை

d)

கணை

13.

மதிவதனி தன்னுடைய கோபத்தைத்______த்துக் கொண்டாள்.

a)

தனி

b)

தணி

c)

பனி

d)

சளி

14.

பெரிய ______ ஒன்று வாங்கி அதில் குடியேற வேண்டும் என விரும்பினான் கண்ணன்.

a)

மனை

b)

மணை

c)

திணை

d)

திண்ணை

15.

உலகில் மிக_________மான நதி நைல் நதியாகும்.

a)

நீல

b)

நீள

c)

உயர

d)

மித