NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கனி என்பதன் பொருள் என்ன ?
a)
மிகுதி
b)
காய்
c)
பழம்
2.
பாரதிதாசனின் இயற்பெயர்
a)
பாரதியார்
b)
கனகசபை
c)
கனகசுப்புரத்தினம்
3.
தென்னைமரத்திலிருந்து கிடைப்பது
a)
இளநீர்
b)
கரும்புச்சாறு
c)
பதநீர்
4.
கழை-இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
கம்பு
b)
கரும்பு
c)
கறும்பு
5.
தமிழின் இனிமை பாடலின் ஆசிரியர்
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கண்ணதாசன்
6.
பாரதிதாசன் எதனை தன் உயிர் என்கிறார்
a)
கரும்பு
b)
தமிழ்
c)
தேன்
7.
கனியிடை-இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
a)
கனி+யிடை
b)
கணி+இடை
c)
கனி+இடை
8.
என்னுயிர்-என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
என்+உயிர்
b)
என்+னுயிர்
c)
என்னு+யிர்
9.
பனி+மலர்-என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
பனிம்மலர்
b)
பணிமலர்
c)
பனிமலர்
10.
நனி என்பதன் பொருள்
a)
குறைவு
b)
மிகுதி
c)
பழம்
Reset
